
தமிழக ஊடக விவாதங்களில் பல்வேறு ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக விவாதங்களை உண்டாக்கிவரும் சூழலில் அதில் பங்கேற்கும் பாஜக ஆதரவாளர்கள், விமர்சகர்கள் எழுத்தாளர்கள் பல்வேறு வகையில் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பதிலடி கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தனியார் ஊடகம் ஒன்றில் பெண்களின் திருமண வயது 18-ல் இருந்து 21 வயதாக உயர்த்து படுவது ஏன் என்றும் பெண்களின் உரிமை பாதுகாக்க செய்யவேண்டிய செயல்கள் என்பது குறித்து விவாதம் நடத்தியது இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேலுசாமி எழுத்தாளர் பிரபாகரன், முனைவர் காயத்திரி அரசியல் அமைப்பை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா போன்றோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார் நான் மனைவி மக்களுடன் வாழ்கிறேன் என பிரதமர் மோடியை இன் டைரக்டாக விமர்சனத்தை வைத்தார், இதற்கு எழுத்தாளர் பிரபாகர் கொடுத்த பதிலில் வாய் பேசமுடியாமல் ஆடிப்போவிட்டார் வேலுசாமி. எங்கள் அண்ணன் வேலுசாமி மறைமுகமாக பிரதமர் மோடி குறித்து பேசினார், நான் ஒன்று சொல்கிறேன் பாம்பின் கால் பாம்பு அறியும் இது நான் ஒரு புகைப்படத்தை காட்டுகிறேன் அதில் புட்பால் பிளேயர் மீது தொடை மேல் கைவைத்து இருப்பது யார் தெரியுமா? சாத் சாத் அன்னை சோனியாதான் என பதிலடிக்கொடுத்தார், எப்படி வேலுசாமி பேசினாரோ அவருக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுத்தார் பிரபாகர்.
இந்த சூழலில் பிரபாகரன் கொடுத்த பதிலடியில் திருச்சி வேலுசாமி பதில் கொடுக்க முடியாமல் அமைதியாக இருந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது, எந்த முறையில் பதிலடி கொடுத்தால் யாருக்கு புரியுமோ அதே மொழியில் பிரபாகரன் பதில் கொடுத்து இருக்கிறார் இதே போன்று பதில் கொடுத்தால் தான் இனி வரும் நாட்களில் யாரும் மற்றவர்கள் குறித்து அவதூறாக பேசமாட்டார் என்ற கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.