பிரதமரை ஒருமையில் பேசிய சீரியல் நடிகை நீ அந்த அரசியல்வாதி கூட .கிழித்து தொங்கவிட்ட கல்யாண்ராமன் !actress sharmila
actress sharmila

சின்னத்திரை நாடகங்களில் அம்மா கதாபாத்திரம் உட்பட சில இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஷர்மிளா இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருப்பதாகவும், இவரது கணவர் விடுதலை சிறுத்தை கட்சியில் பொறுப்பில் இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

இந்த சூழலில் தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஷர்மிளா, தொடர்ந்து சமூகவலைத்தளமான ட்விட்டரில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்து வருபவர் ஒரு கட்டத்தில் தனது காழ்ப்புணர்ச்சி காரணமாக போலி செய்தியை பதிவிட்டு பிரதமர் மோடியை ஒருமையில் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர் அவர் தரத்திற்கு ஏற்றது போல்தான் வார்த்தைகளை உபயோகம் செய்வார்கள் அதனால்தான் உங்கள் தரத்திற்கு ஏற்றார் போல் வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள் என சிலர் நாசுக்காக பதிலடி கொடுத்தனர், ஆனால் சிலர் கடுமையாக  ஷர்மிளாவிற்கு புரியும் வகையில் அவர் பாணியில் பதிலடி கொடுத்தனர்.

இதில் பாஜக பிரமுகர் கல்யாண் ராமன் கொடுத்த பதிலால் வாயடைத்து போயுள்ளது ஷர்மிளா தரப்பு  நல்ல குடும்பவாழ்க்கையை தொலைத்து விட்டு அரசியலில் இருப்பவனுக்கு வப்பாட்டியாக செயல்பட்டால் இப்படித்தான் பொய் பொய்யாக சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வரும் என ஷர்மிளா அவரது கணவர் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

வெட்கம் இல்லாமல் பொய் செய்தி பரப்பினால் இப்படித்தான் பதில் வரும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் கல்யாண் ராமன் பெண் ஒருவரை தவறாக பேசிவிட்டார் என அவரது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக எம்.பி செந்தில் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார், ஆனால் முதலில் பிரதமரை ஒருமையில் பேசியது இதுவரை அவரது ட்விட்டர் அக்கௌன்டில் பரப்பிய பல்வேறு போலி செய்திகளுக்கு முதலில் கைது செய்ய வேண்டியது ஷர்மிளாவைதான் எனவும் ஷர்மிளாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமரை ஒருமையில் விமர்சனம் செய்தாவது அரசியலில் கல்லாகட்டலாம்  என எதிர்பார்த்த ஷர்மிளாவிற்கு கடும் ஏமாற்றமும் பதிலடியுமே கிடைத்துள்ளது.

Share at :

Recent posts

View all posts

Reach out