Politics

காஷ்மீரில் என்ன செய்து கொண்டு இருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன் பரவும் செய்தி உண்மையா?

Kashmir
Kashmir

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்   தனது முகநூலில் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது , திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மசூதியில் நமாஸ் செய்வது போன்ற புகைப்படம் பரவியது, இதை பார்த்த பலரும் இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் தெரிவித்தனர்.


இன்னும் ஒரு சிலரோ தமிழச்சி தங்கபாண்டியன் மதம் மாறிவிட்டார் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர், இந்த சூழலில் ஏன் தமிழச்சி தங்கபாண்டியன் அந்த புகைப்படங்களை பகிர்ந்தார், என்ற பதில் கிடைத்துள்ளது.

பாரத நாடாளுமன்ற ஐடி நிலைக்குழு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இதில் தமிழகத்தை சேர்ந்த எம் பி கள், சுமதி என்ற தமிழச்சி தங்கபாண்டியன், கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்,இதையடுத்து ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.சிவன் ஆலயம் சென்ற புகைப்படத்தை தமிழச்சி தங்கபாண்டியன் பதிவேற்றல் செய்து இருந்தார், 

 அதில் சிவன் கோவிலை பார்வையிட்டாதாக மட்டும் அவர் குறிப்பிட்டார் மாறாக கோவிலில் வணங்கிய புகைப்படத்தை அவர் பதிவு செய்யவில்லை  ஆனால் மசூதியில் நமாஸ் செய்த புகைப்படத்தை தமிழச்சி தங்கபாண்டியன் பகிர்ந்த நிலையிலேயே இங்கு விமர்சனங்கள் உருவாகியுள்ளன.

ஒரு வேலை திமுகவின் கொள்கையின்படி அவர் சிவனை மறைமுகமாக வணங்கி இருப்பார் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.