தமிழக பாதிரியாருடன் பேய் பேசும் அதிசய காட்சி பரவி வருகிறது இறுதியில் நடந்த ட்விஸ்ட்!tamil
tamil

மக்களை முட்டாளாக்க ஒரு கூட்டம் மதத்தின் பெயரால் அனைத்து மதங்களிலும் வேலை செய்து கொண்டு இருக்கிறது இதில் ஒரு சில பாதிரியார்கள் முழு நேரமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள், மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதிகளை ஒரு சிடி கேசட் மூலம் தீர்ப்பதாக மக்களை ஏமாற்றி பல லட்சம் பறிப்பது.,

வாய் பேச முடியாதவர் என நன்றாக வாய் பேசும் நபரை நடிக்க வைப்பது, பிள்ளை இல்லாதவர்களுக்கு வயிற்றில் பிள்ளை கொடுப்பதாக ட்ராமா செய்வது பொன்ற பல காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி உண்மையான கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த சூழலில் தற்போது பேயை வாயில் டிஸும் டிஸும் சவுண்ட் எபெக்ட் கொடுத்து மட்டுமே ஒரு பாதிரியார் ஓட்டி உள்ளார், அதிலும் தனக்கு மலையாள மாந்திரீகம் தெரியும் என பேய் பாதிரியாரிடம் பேசுகிறது, அத்துடன் தனக்கு கராத்தே தெரியும் எனவும் கையை சுற்றுகிறது பேய், இதை மேடையில் இருந்தே பார்த்து கேட்டு கொண்டுள்ளார்,

சில நேரத்தில் பேய் பேசுவதற்காக மைக்கை நீட்டி உதவி செய்கிறார் பாதிரியார், உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்கிறது பேய் இதையடுத்து ஆக்ரோஷமாக வாயில் சவுண்டை அதிகரிக்கிறார் பாதிரியார் டிசியும் டிசயும் ஊஊஊஊஒ என பழைய காலத்து தவளை போன்று கத்த அப்போதுதான் அரங்கேறுகிறது ட்விஸ்ட்.

தன்னை எதுவும் செய்யமுடியாது என்ற பேயின் கையை மேடையில் இருந்தே கட்டி கீழே விழவைத்தார் பேயோட்டி பாதிரியார்.. இதை பார்த்த அங்கிருக்கும் கூட்டத்தினர் கைதட்டி உற்சாகம் அடைந்தனர், ஆனால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர், கொஞ்சமாவது மூளை இருப்பவர்கள் இதனை நம்புவார்களா?

இது அத்தனையும் நாடகம் மக்களை ஏமாற்ற பாதிரியார் செய்த திருட்டு செயல் என இளைஞர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் இது குறித்து உங்கள் கருத்து என்ன என கிழே உள்ள வீடியோவை பார்த்துவிட்டு கமெண்ட் செய்யுங்கள். வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out