World

இப்போ தெரிகிறதா இந்தியா அமைதியான பின்னணி. ... அடி தூள் ஒவ்வொறு இந்தியரும் பெருமை கொண்ட சம்பவம் வெளியானது!

modi airforce
modi airforce

இந்திய விமானப்படை நடத்திய பிரமோஸ் ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய ராணுவ தளங்கள் மட்டுமல்லாமல், அதன் அனு ஆயுத பாதுகாப்பு தளங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்ற செய்தி தற்போது மெதுவாக வெளிவரத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ஸ்டிராட்டஜிக் பிளான்ஸ் டிவிஷன் அலுவலகம் மற்றும் அனு ஆயுத பாதுகாப்பு கட்டிடங்கள் இந்தியாவின் நேரடியான தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



பாகிஸ்தானின் அணுஆயுத களஞ்சியங்கள் சோதனைக்குரிய இடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதுவரை உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும் எதிரியின் அணு ஆயுத கட்டிடங்களை நேரடியாக தாக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றது இல்லை. அந்த வரலாற்றை மாற்றும் வகையில் இந்தியா இந்த தாக்குதலினால் புதிய புரட்சி ஏற்படுத்தியிருக்கிறது.


பாகிஸ்தானின் ராவல்பிண்டி மற்றும் சாகோடா பகுதிகளில் உள்ள விமானப்படை தளங்களும், அணு ஆயுத பாதுகாப்பு தளங்களும் இந்தியாவின் தாக்குதலில் முற்றிலும் செயலிழந்ததாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தரப்பில் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது, சீனாவிடம் ரகசிய ஆலோசனைகள் நடத்தியது போன்ற தகவல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன.


இந்த தாக்குதல் மூலம் பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் இந்தியா தாக்கிய இடத்தின் முக்கியத்துவம் குறித்து எச்சரிக்கை எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் ராணுவத் தலைமையகம் மற்றும் அனு ஆயுத பாதுகாப்பு தளங்களில் அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இந்த தாக்குதல் இந்தியாவின் ராணுவ சக்தியை உலகிற்கு உறுதியோடு நிரூபித்து இருக்கிறது. பாகிஸ்தானின் அணு ஆயுத திறனே கேள்விக்குறியாக்கப்பட்ட இந்த நிலைமை உலக வரலாற்றில் முதல் முறையாக பதிவாகி உள்ளது.


இந்தியாவின் இந்த ஆபத்தான முறையைப் பற்றி உலக நாடுகள் விமர்சனமாக பேசினாலும், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு தளங்களை அழிக்க தவறாமல் திட்டமிட்டு தாக்கிய இந்தியாவின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பாராட்டுக்குரியவை என்றும் கூறப்படுகிறது.


உலக வரலாற்றில் ஒரு அணு ஆயுதம் கொண்ட நாட்டை நேரடியாக தாக்கும் அதிரடியை இந்தியா மட்டுமே எடுத்து காட்டியிருப்பது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ வரலாற்றில் ஒரு புதிய புரட்சியாகவே பார்க்கப்படுகிறது.


இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக பாகிஸ்தானின் அணு ஆயுதப் பாதுகாப்பு எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதைக் கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது வரலாற்றில் ஒருபோதும் கற்பனை செய்யப்படாத நிகழ்வாகவே பதிவு செய்யப்படுகிறது.