24 special

உன் பவரை கட்டிட்ட இனி எங்க பவரை காட்டுராயம்.. ஒட்டுமொத்த கோபாலபுர அரசின் ஊழல் பைல்களை எடுங்க! நீதிபதிகள் எடுத்த முடிவு

MKSTALIN
MKSTALIN

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் களம் தீவிரம் அடைந்து வருகிறது, இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான தீர்ப்பு என்பது அரசியல் திசையை திருப்பியுள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து அதை செயல்படுத்தாமல் உள்நோக்கத்துடன் அடுத்த முறை சிறுபான்மையினர் ஓட்டுகளை அறுவடை செய்யவும்  சிறுபான்மையினர் விஜய் பக்கம் செல்லாமல் இருக்க  இந்துக்களை வஞ்சித்துள்ளது. ஒட்டு வங்கிக்காக இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தியுள்ளது. பாரம்பரியத்தை காப்பாற்ற போராட வைத்துள்ளது. திமுக அரசின் இந்த அதிகார போக்கு நீதிமன்றத்தை சூடேற்றியுள்ளது. உன் பவரை காட்டிட்இனி எங்க பவரை பாக்க தான் போறீங்க என முடிவெடுத்துள்ளது. இது திமுக தலையில் இடியை இறக்கியுள்ளது.


தமிழகத்தில் அடுத்தது ஊழல் புகார்கள் வெளிவந்து அதிர்ச்சியை கிளப்பி வருகிறது. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எப்போடா இந்த  திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள் செய்யக்கூடாதவற்றை செய்தாலும், செய்ய வேண்டியவற்றை செய்யாமலிருந்தாலும் கேடு ஏற்படும்” என வள்ளுவர் கூறியது போல, திமுக அரசின் நான்கு ஆண்டுகள் மக்களுக்கேதிரான ஆட்சி, ஊழல் மற்றும் மோசடிகளில் மூழ்கியுள்ளது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என சட்ட ஒழுங்கு முற்றிலும் வீழ்ச்சி அடைந்துள்ளது திமுக அரசு. 

டிரான்ஸ்பார்மர் சப்ளை மோசடி, பிஜிஆர் எரிசக்தி மோசடி, போக்குவரத்து துறையில் மோசடி உள்ளிட்ட 9 ஊழல்கள் சம்பவங்கள் நடந்துள்ளன. அதன் படி, 11 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன இந்த வழக்குகளை தீவிரப்படுத்தவும் ஆதாரங்களை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அமலாக்கத்துறை சிறப்பு குழுவை அமைத்துள்ளது. இந்த முறை எந்த வழியிலும் வெளியே வரக்கூடாது என கங்கணம் கட்டி இறங்கி உள்ளதாம். 

குறிப்பாக டாஸ்மாக் வழக்கை தீவிரப்படுத்தினால்  கோபாலபுரம் வரை சிக்குவார்கள் எனபதால் டாஸ்மாக் வழக்கை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இரண்டு முறை திமுகவுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் இந்த முறை அது மாற வாய்ப்புள்ளது. அதற்கான ஆதாரங்களை    சேகரித்துள்ளது. அமலாக்கத்துறை. இது ஒருபுறம் இருந்தால்லஅமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாஜி அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர்மீது பல்வேறு புகார்களும் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இவர்களில் பலர் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை விசாரணையெல்லாம் நடந்திருக்கின்றன. ஆனால், இது உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் சற்று தாமதமாகி உள்ளது. 

டாஸ்மாக், மணல் வியாபாரம் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையும்கூட இனி தொடங்க உள்ளது. ‘ராம்சர் நிலம்’ என்று வகைப்படுத்தப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையே கூறுபோட்டு கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளித்துவிட்டது தி.மு.க அரசு. அதை சி.பி.ஐ விசாரித்தால், தி.மு.க மேலிடத்துக்கே பெரிய அளவில் நெருக்கடி வரும். இதில்  சேகர் பாபு வசமாக சிக்குவார் என தகவல்கள் தெரிவிக்கிறது. 

‘எந்தெந்த அமைச்சர்கள் மீதெல்லாம் சொத்துக்குவிப்பு வழக்குகளும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அவர்களின் துறை சார்ந்த புகார்களும் நிலுவையில் இருக்கின்றன என்ற பைல்களை நீதிமன்ற டேபிளுக்கு இரவோடு இரவாக சென்றுள்ளதாம். கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, உணவுப்பொருள் வழங்கல்துறை என்று எந்தத் துறையை எடுத்தாலும், அதில் தி.மு.க-வினர் முறைகேடு செய்திருக்கிறார்கள். என்பதால் பல  அமைச்சர்கள் தில்லியில் அப்பாயிமென்ட் கேட்டுளார்கள். அவர்களின் போன்காலை கூட டெல்லி எடுக்கவில்லையாம் இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்களாம்.