Cinema

என்னது பாடகர் ஜிவி பிரகாசம் சைந்தவியும் விவாகரத்து... கூடவே இருந்து செஞ்சுவிட்டாரா அந்த நடிகர்....

GV Prakasam Chaindavi
GV Prakasam Chaindavi

இந்திய திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் இருந்து அதன் பிறகு நடிப்பில் ஆர்வம் கொண்டு ஒரு ஹீரோவாகவும் என்று கொடுத்து தற்போது தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார்!! மேற்கண்ட துறைகளில் பணியாற்றுவது மட்டும் இன்றி திரைப்படங்களை தயாரிப்பதிலும் தனது பணியினை தொடர்ந்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரியான பின்னணி பாடகி ஏ ஆர்  ரெய்ஹானா அவர்களின் ஒரே மகன்தான் இந்த ஜிவி பிரகாஷ்.  இவர் தனது பள்ளி தோழியான சைந்தவி என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டுஎன்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி சைந்தவியும் ஒரு பிரபல பாடகி ஆவார். மேலும் இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. 


மேலும் தற்போது ஜிவி பிரகாஷ் தமிழ், தெலுங்கு மற்றும் ஆகிய மொழிகளில் இசையமைப்பதற்காக அடுத்தடுத்து திரைப்படங்கள் வரிசையாக ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் வெளியாகிக் கொண்டேதான் உள்ளது. சமீபத்தில் கூட இவரின் கள்வன்  திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் மன வரவேற்பு பெற்று வந்தது. மேலும் சூர்யாவை வைத்து எடுக்கப்படும் பயிரிடப்படாத திரைப்படத்திற்கும் தற்போது ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் மனைவி சைந்தவியும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். மேலும் இவர்கள் இருவரும் இதுவரை பணியாற்றிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆக இருந்து வருகிறது. இவர்கள் இருவரையும் காம்போ எப்பொழுதும் சூப்பராக இருக்கும் என்பதால் இதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் குமாரும் அவரின் மனைவி சைந்தவியும் கடந்த மே 13ஆம் தேதி தங்களின் 11 வது திருமண நாளின் ஒரு மாதத்திற்கு முன்பு விவாகரத்து செய்ய போவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்களின் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் தங்களின் தனி உரிமையை மதிக்க வேண்டும் என்று  அவர்களின் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் அடுத்தது விவாகரத்து செய்த வண்ணமே இருந்த வருகின்றனர். சமீபத்தில் கூட தனுஷ் மற்றும் அவரை மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் விவாகரத்து குறித்த செய்திகள் வெளியாகி வந்தது. மேலும் ஏற்கனவே சமந்தா மற்றும்  நாக சைதன்யா ஆகியோர்  இருவரும் இணைந்து காதல் திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு கொஞ்சம் நாட்களிலேயே  விவாகரத்தும் செய்து கொண்டனர்.

இதுபோல பிரபலமான நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் கூட விவாகரத்தினை சமீபத்தில் செய்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பிரபல பாடகரின் ஜிவி பிரகாசம் அவரின் மனைவி சைந்தவி  ஆகிய இருவரும் தற்போது விவாகரத்து செய்யப் போவதாக தங்களின் இணையதள பக்கத்தில் இருவரும் பதிவிட்டுள்ளனர். அந்த இணையதள பதிவேட்டில் அவைகள் குறிப்பிட்டு எடுப்பது என்னவென்றால்!!ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவும், மன அமைதிக்காகவும்  மேம்பாட்டுக்காகவும், மிக நீண்ட நாள் யோசனைக்கு பிறகு எங்களின் 11 ஆண்டு திருமண வாழ்வை தற்போது முடிவு செய்ய இருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இது குறித்து ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்களின் தனி உரிமையை புரிந்து கொண்டு நடக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

நாங்கள் பிரிந்து செல்வதை ஒப்புக்கொண்டு இதுதான் எங்களுக்கு சிறந்த ஒரு முடிவாக இருக்கும் என்று இருவரும் நம்புகின்றோம். உங்கள் புரிதலுக்கும்  ஆதரவிற்கும் நிறைய அர்த்தம் இருக்கும். இந்த கடினமான நேரத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என இருவரும் அவர்களின் இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் இதனை குறிப்பிட்டு நடிகர் தனுஷின் பெயரை சமூகவலைத்தளத்தில் எழுதுகின்றனர் இணையவாசிகள்... கடைசியாக வாத்தி, கேப்டன் மில்லர் படங்களில் ஜிவி.பிரகாஷ்குமார் வேலை செய்தார் அதனால் எதாவது காரணம் இருக்குமோ என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது...