நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமணமா..? சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமணமா..? சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !
நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமணமா..? சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நயன்தாரா இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றும் பெயர் வாங்கியுள்ளார் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பதே உண்மையாகும்.

                                                                       

நயன்தாரா நானும் ரவுடிதான் என்ன படத்தின் மூலம் விக்னேஷ் அவனுடன் சேர்ந்து ஒரு செய்தால் பின்பு அவர்கள் இருவருக்கும் உள்ள நட்பு காதலாக மாறியது.

                                                                                     

இவர்கள் இருவரும் ஒன்றரை வருடத்திற்கு மேல காதல் செய்து வருகிறார்கள் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படம் இணையதளத்தில் எப்பொழுதுமே வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் நயன்தாரா உடன் அடுத்தபடம் தயார் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

                                                   

இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “விரலோடு உயிர் கூட கோர்த்து” என்னும் பாடல் வரியை கேப்டனாக பதிவிட்டு இவரும் நயன்தாராவும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார் இப்பொழுது அதுவே இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

Share at :

Recent posts

View all posts

Reach out