24 special

உலகிற்கே பாஸ் மோடி! அமெரிக்காவை ஓட ஓட விரட்டும் இந்தியா! உலகத்தை திரும்பி பார்க்க வைத்த பாரதம் ! இது தான் பவர்!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

பிரிட்டன் தலைநகா் லண்டனில் கடந்த வியாழக்கிழமை இரு நாடுகளின் பிரதமா்கள் முன்னிலையில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. இது மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக அமெரிக்காவுக்கு இது பெரும் இடியை இறக்கியது. எப்போது பார்த்தாலும் அதை செய்துவிடுவேன் இதை செய்துவிடுவேன் என கூறி வந்த டிரம்ப்க்கு இது பலத்த அடியை கொடுத்துள்ளது. 


நங்கள் வாய் சொல் வீரர்கள் அல்ல .செயலால் வீரர்கள்   என அழுத்தம் திருத்தமாய் சொல்லிருக்கிறது  மோடி தலைமையிலான அரசு.  வல்லரசாவது கில்லரசாவது என அமெரிக்காவை உலகரங்கில் வைத்து வச்சு செய்து வருகிறார் பிரதமர் மோடி. அமெரிக்காவில் இந்திய   16ஆவது நிதிக் குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா வர்த்தகம் தொடர்பாக பேசி கொண்டிருக்கும் போதே பிரிட்ட்டனில் ஒப்பந்தம், இஸ்ரேலுடன் ஒப்பந்தம் மாலத்தீவில் இந்தியாவின் ஆதிக்கம், சீனா,ரஷ்யா இந்தியா கூட்டு, என கடந்த 10 நாட்களில் அமெரிக்காவை ஓட ஓட விரட்டியுள்ளது இந்தியா. 

ஆப்பரேஷன் சிந்தூர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "நான் வர்த்தகத்தை  நிறுத்தி விடுவேன் என்று சொன்னதால் இதற்கு பதிலடியாக மோடி அரசாங்கம் தனது செயலில் காட்டி வருகிறார்கள். 

இந்தியா அமெரிக்காவின் வர்த்தகத்தை பெரிதாக நினைத்து வருகிறது என கனவுலகில் இருந்த டிரம்ப்க்கு இடியை இறக்கினர் பிரதமர் மோடி., வல்லரசு என்ற  திமிர் தானே உனக்கு முதலில் அதை உடைக்கிறோம்னு மோடி அனைத்து நாடுகளுடனும் நட்பை பாராட்டி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அமெரிக்கவுடனும்  நட்பை தான் பாராட்டி வருகிறது. 

அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் , இந்தியா தனது வரியை குறைக்காவிட்டால் அமெரிக்கா இந்தியா மீது 100 முதல் 200 சதவீத வரிகள் போடுவோம் என ட்ரம்ப் மிரட்டினார். இந்தியா அமெரிக்க பொருட்கள் மீதான வரியில் சல்லி பைசாவை குறைக்கவில்லை. எவ்வளவோ கூட்டத்திற்குப் பிறகும் இந்தியா தனது நிலையில் உறுதியாக நின்றது.  இறுதியாக அமெரிக்காவால் இந்த விசயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் பணிந்தது.மேலும் இந்திய பொருள்களுக்கு நீங்கள் விதிக்கும் வரியை போல் இந்தியாவில் விதிக்கப்படும்  என கூறிவிட்டார் மோடி. 

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாடுகள் புதியதாக நாணயத்தை பயன்படுத்த நினைத்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என அமெரிக்கா மிரட்டியது. இந்தியா தனது ரூபாய்லயே ரஷ்யா உடனும் ஐக்கிய அரபு நாடுகளிலேயே இப்போது வரை வர்த்தகம் செய்து அமெரிக்கா முகத்தில் கரியை பூசியது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் எண்ணை வாங்கினால் பொருளாதாரத் தடை விதிப்போம் என மிரட்டினார்கள். நாங்கள் எங்கள் நாட்டு நலனையும் மட்டுமே கருத்தில் கொள்வோம் என்றுக் கூறி மீண்டும் அமொரிக்க முகத்தில் ஓங்கி அறைந்துள்ளது.இங்கிலிந்து, மொரீஷியஸ், மாலத்தீவு, ரஷ்யா, பிரான்ஸ், கம்போடியா என அனைத்து நாடுகளுடனும் வணிக ஒப்பந்தம் கையெழுத்து இட்டு விட்டது இந்தியா. ஆனால் அமெரிக்காவிடம் ஒரு வர்த்தகம் கூடக் கையெழுத்தாகவில்லை. மத்திய அமைச்சர் ப்யூஸ் கோயல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. சிந்தூர் ஆப்பரேஷனில் பாக்கிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் ஆணுக் கூடத்தை இந்தியா தாக்கியது. இது அமெரிக்காவுடையது என இந்தியாவுக்கு தெரியும். அமெரிக்காவின் டெஸ்லா காருக்கான வரியை இந்திய நிறுவனங்களை காப்பதற்காக குறைக்கவில்லை.பணிந்து போக பழைய இந்தியா இல்லை துணிந்து போகும் பிரதமர் மோடியின் ஆட்சி! 

இந்தச் சூழலில், அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஐந்து சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ளன.இது தொடா்பான பியூஷ் கோயல், ‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டப் பேச்சுக்காக, அமெரிக்க குழு ஆகஸ்டில் இந்தியா வரவுள்ளது. இதேபோல், ஓமன் நாட்டுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது’ என என அடுத்த நகர்விற்கு சென்றுவிட்டது இந்தியா. நீ பேசிக்கொண்ட இரு நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம் என அமெரிக்காவை ஓட ஓட விரட்டி வருகிறது இந்தியா.