24 special

டிரம்ப்பை செய்த இந்தியாவின் மாஸ்டர் பிளான் துவங்கிய எலான் மஸ்க் அமெரிக்க புரட்டி போட்ட செய்தி வெளியானது

ELONMUSK,DONALDTRUMP
ELONMUSK,DONALDTRUMP

தற்போது அமெரிக்காவை இந்தியா தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்களை வாங்குவது மற்றும் அமெரிக்க டாலரை குறைத்து மதிப்பிடும் BRICS அமைப்புடன் இணைந்து செயல்படுவது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் கடுப்படைந்த அமெரிக்கா இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் தொழில் தொடங்க கூடாது என வெளிப்படையாக பேசினார் அதிபர் டிரம்ப். 


அமெரிக்காவின்  முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தார் டிரம்ப் எச்சரிக்கை மீறி   ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான்  நிறுவனம் 12,800 கோடியை இந்தியாவில் முதலீடு செய்தது.அதே போல் உலக பணக்காரர்களின் முதல் ஆளான   எலான் மஸ்க் மிகப்பெரிய சந்தையான இந்தியாவுடன் மோதல் போக்கை கைவிட வேண்டும் எனக்கூறியுள்ளார் இதனை தொடர்ந்து தான்  அமெரிக்க அதிபரான எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் இடையே மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே டிரம்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவருக்குப் பதிலாகத் துணை அதிபராக உள்ள வான்ஸை அதிபர் பதவியில் கொண்டு வர வேண்டும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தார் 

இதற்கு காரணம் எலான் மஸ்க்கின் பல ஆண்டு கனவு என்பது இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்யவேண்டும் என்பதுதான். இந்தியா இதற்கு பிடிகொடுக்காமல் இருந்தது. இந்தியாவில் டெஸ்லா தொடங்கப்பட்டால் முழுமையாக ஆக்கிரமித்துவிடும் என்பதால்.அனுமதி அளிக்காமல் உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்தி வந்தது. அதில் வெற்றியும் அடைந்தது. டெஸ்லாவுக்கு நிகராக மஹிந்திரா டாடா நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தநிலையில் தான் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றார். 

ஆரம்பத்தில் இரு நாடுகளின் உறவு சுமுகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொடங்க பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்தது. எலான் மஸ்க்கின் நீண்ட நாள் கனவு நிறைவேறும் ஆசையில் இருந்தார். ஆனால் இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்காவால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை டிரம்ப் பல வழிகளில் இந்தியாவிற்கு சிக்கலை தர முயன்று வந்தார். இதற்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தற்போது எதிர் எதிர் துருவங்களாக மாறியுள்ளார்கள். 

டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட மோத லை அடுத்து அமெரிக்காவின் மிகப்பெ ரிய பணக்காரரும் டெஸ்லா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் உரிமையாளரான் எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சியை தொடங்கி விட்டார்.அமெரிக்கா பார்ட்டி என்று அதற்கு பெயர் வைத்து இருக்கிறார்..வருகின்ற2026 நவம்பரில் அமெரிக்கா வின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கு உள்ள 435 இடங்களுக்கும் மேல்சபையான செனட்சபையில் 33 இடங்களுக்கும் தேர்த ல் நடைபெறும்.எலன் மஸ்க் தன்னுடைய பண பலத்தை பயன்படுத்தி இதில் ஓரளவு வெ ற்றி பெற்றார் என்றாலே போதும் அமெ ரிக்காவில் இருந்து வருகின்ற ரிபப்ளிக்மற்றும் குடியரசு கட்சிகளுக்கு போட்டியாக அமெரிக்கா பார்ட்டி வளர்ந்து விடும்.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவை பகைத்து கொள்ள எலான் மாஸ்க்க்கிற்கு விருப்பம் இல்லை இதற்கிடையே தான் நம் நாட்டில் இண்டர்நெட் சேவையை வழங்க உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சி இன்னும் 15 முதல் 20 நாட்களில் தொடங்க உள்ளது. அதன்பிறகு மக்களுக்கு ‛ஸ்டார்லிங்' நிறுவனத்தின் செயற்கைகோள் வழியாக அதிவேக இண்டர்நெட் சேவை கிடைக்கும், மேலும் இந்தியாவின் தூண்டுதலில் பேரில் தான் கட்சி ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.