24 special

திருச்சி சிவாவை பொளந்து கட்டிய வ.உ.சி பேத்தி! திமுகவுக்கு இந்த அசிங்கம் தேவையா? காட்டுத்தீயாக வைரலாகும் வீடியோ

MKSTALIN,TIRUCHISIVA
MKSTALIN,TIRUCHISIVA

வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் நடந்த கொண்டாட்டம் தொடர்பாக விவாதம் மாநிலங்களவையில் நடந்தது. இதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த விவாதத்தில் திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், 


வட இந்தியாவில் வஉசி பெயரில் சாலை உள்ளதா? பாரதியார் பெயரில் தெருவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதா? வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி யாருக்காவது தெரியுமா? என திடீரென்று தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை குறித்து திமுக பேசியது இல்லை என்றால் மக்களவையில் உதயநிதி வாழ்க.. சுதந்திர தினத்தை கருப்பு நாள் என கூறிய ஈவேரா வாழ்க என பேசிய வாய் இன்று சுதந்திர தியாகிகளை பற்றி பேசியது ஆச்சர்யமளிக்கிறது. 

வட இந்தியாவை விடுங்கள் தமிழகத்தில் கருணாநிதி, ஈவேரா சிலைகள் அதிகமா இல்லை  வ.உ.சிதம்பரம்பிள்ளை, பாரதியார்,  வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகள் அதிகமாக இருக்கிறதா என்ற கேள்விகளை முன்வைத்துளார்கள்.மேலும்  இந்த நிலையில் திருச்சி சிவாவுக்கு வஉசி பேத்தி மரகதம் மீனாட்சி வீடியோ வெளியிட்டு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.மேலும்  பிரதமர் மோடி வந்தே மாதரம் குறித்து பேசிய போது வஉசி கப்பல் ஓட்டினார் என பெருமையாக பேசினார். இதை விட வேறு என்ன பெருமை வேண்டும். வஉசி உள்ளிட்ட தலைவர்களை முடக்குவதிலேயே திமுக- காங்கிரஸ் மிகவும் அக்கறையோடு செயல்பட்டனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மரகதம் தனது வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.