Tamilnadu

பிரசன்னாவிற்கு சிக்கல்.. மூத்த அமைச்சர்கள் கைவிரிப்பு

Dmk prasanna
Dmk prasanna

அரசியலில் மூன்றாம் தர பேச்சாளர்கள் அனைத்து கட்சியிலும் உண்டு அந்த வகையில் திமுகவில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசும் நபர்களில் ஒருவர் பிரசன்னா, பாரத பிரதமர் தொடங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரை பலரையும் மூன்றாம் தரமாக விமர்சனம் செய்து வந்தவர் பிரசன்னா.


இவர் ஒருமுறை பிரதமர் மோடியை கயறு இங்கே கழுத்து எங்கே என கேட்டு வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார் ஆனால் இவரது வாழ்க்கையில் தூக்கு கயிறு விளையாடும் என அவர் எதிர்பார்க்கவில்லை பிரசன்னாவின் மனைவி தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக கண்டறியப்பட்டார்.

காவல்துறை பிரசன்னாவின் மீது சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தியது, முதற்கட்ட விசாரணையில் தனது அரசியல் நட்பு வட்டாரத்தை காரணம் காட்டி பிரசன்னா தப்பிக்கலாம் என குற்றசாட்டு கூறப்பட்ட நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக ஊடகங்கள் பிரசன்னா மனைவி நதியா தற்கொலை செய்யப்பட்ட செய்தியை மூடி மறைத்ததாக குற்றசாட்டுகள் எழுந்தன.

மேலும் திமுக மீதும் புதிய அரசாங்கம் மீதும் பல்வேறு நபர்களும் குற்றசாட்டு தெரிவித்தனர், இந்த சூழலில் பிரசன்னா மீது பல்வேறு புகார்கள் வருடத்திற்கு ஒன்று வந்துகொண்டே உள்ளது, குறிப்பாக ஆபாச வீடியோ என ஒன்று முன்பு வெளியானது, அதன் பிறகு caa எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பேச பணம் வாங்கியதாக குற்றசாட்டு,இப்போது தற்கொலை சர்ச்சை போதாத குறைக்கு முக அழகிரி குறித்து சர்ச்சையாக பேசி உள்ளுக்குள் எதிர்ப்பை வளர்த்துதுள்ளார் பிரசன்னா.

இதையடுத்து பிரசன்னா விவகாரத்தில் கட்சியோ அல்லது அரசோ தலையிட்டால்  பிரச்சனை நம் மீது திரும்பலாம் எனவே வழக்கில் இருந்து மீண்டு வந்தால் கட்சியில் பழையபடி இருப்பை தக்கவைத்து கொள்ளட்டும் என மூத்த அமைச்சர்கள் பலர் அறிவுறுத்தியுள்ளனர், இதையடுத்து விரைவில் பிரசன்னா மனைவி தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்ற உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழன் பிரசன்னா என்ற  அடைமொழியுடன் சுற்றி வந்த பிரசன்னா இப்போது தூக்கு கயிறு பிரசன்னா என்ற புதிய அடைமொழியுடன் சுற்றும் நிலை உண்டாகியுள்ளது, விரைவில் பிரசன்னா மனைவி தற்கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வரலாம் எனவும் கூறப்படும் நிலையில் சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி எதிர்ப்பை குறைக்கலாம் என கணக்கு போட்டுள்ளாராம் பிரசன்னா.