24 special

இந்தியாவிடம் நாய் மாதிரி ஓடி வாலை சுருட்டிய பாகிஸ்தான்! பென்டகன் மாஜி அதிகாரி சொன்ன செய்தி! காட்டு தீயாக பரவல்!


தற்போது உள்ள சூழ்நிலையில் அமெரிக்கா மீண்டும் தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு உதவி செய்ய ஆர்வமாக இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம் இந்தியாவின் சிந்தூர் ஆபரேஷன் ஆகும். இந்தியாவின் தாக்குதலில்  அமெரிக்காவின் f16 விமானம் இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்டது. உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த விமானங்களில் ஒன்று f16 அதை அசால்டாக டீல் செய்தது இந்தியா 



இதை உற்று நோக்கிய உலக நாடுகள் அமெரிக்காவை வல்லரசு நாடாக இருந்தாலும் அதைவிட பலம் வாய்ந்ததாக இந்தியா இருக்கிறது என பேச ஆரம்பித்து விட்டார்கள் இதை அமெரிக்காவால் ஜீரணிக்க முடியவில்லை அது மட்டுமில்லாமல் அணு ஆயுத கிடங்கை  நோக்கி இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.  இதில் தான் அமெரிக்கா உச்சக்கட்ட கோபத்தை அடைந்தது ஏனென்றால் சீனாவிற்காகவும் ரஷ்யாவிற்காகவும் பாகிஸ்தானில் அந்த அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது அமெரிக்கா தான் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது அதை இந்தியாதாக்கியதாக  உலகம் முழுவதும் செய்திகள் பரவியதால் டொனால்ட் ட்ரம்ப் முந்திக்கொண்டு நான் தான் இந்தியா பாகிஸ்தான் போரின் நிறுத்த உதவியினை என ஸ்டிக்கர் ஒட்டி தனது இன்னொரு முகத்தை மறைத்துக் கொண்டது. 


இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் பாதியில் முடிந்தது.. இதில் பாகிஸ்தான் பலமாக அடிவாங்கியது உள்ளிட்ட பல காரணங்களால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு படை தலைமையகமான பென்டகன் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.


மேலும் இந்தியா தொடர்ச்சியான துல்லியமான தாக்குதல்களை நடத்தியபோது பாகிஸ்தான் தூங்கிக்கொண்டிருந்தது. . இதனால் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் பதவி பறிபோகலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு படை தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரியும் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த உறுப்பினருமான மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார்.


அடுத்த சில மாதங்களாவது பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகம் என்று கூறி உள்ளார்.இந்தியாவின் தாக்குதலில், பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா, தெஹ்ரா கலனில் உள்ள சர்ஜால், கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் மற்றும் முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய முகாம்கள் தாக்கப்பட்டன. இதில் பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா மிக முக்கியமான இடங்கள் ஆகும்.


துல்லியமான ராணுவத் தாக்குதல்களில் தாக்கப்பட்ட இலக்குகளில் மேற்கண்ட இடங்கள் அடங்கும். இந்த முகாம்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதிர்ச்சிஇந்த அளவிற்கு தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்தை விட்டது குறித்து பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாம். இதன் காரணமாக பாகிஸ்தான், பயந்துபோன நாயைப் போல, வாலை கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு போர் நிறுத்தத்தை அடைய ஓடியது. தாங்கள் தோற்றது மட்டுமல்லாமல், மிக மோசமாகத் தோற்றார்கள் என்ற முழு யதார்த்தத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வந்தது. இப்போது நடந்ததை வைத்து பார்த்தால் இனி பாகிஸ்தான் ராணுவத்தால் எந்தத் தாக்குதலையும் செய்ய முடியாது என்பது தெளிவாகிற